Thursday, 5 March 2015



நண்பர்களே கூகிள் கீப் என்ற (google keep) app இது வரை டவுன்லோட் பண்ணாதவர்களுக்கு இந்த அப் பற்றி அடியேனின் சிறியதொரு விளக்கம்.
இந்த அப் மூலம் நீங்கள் உங்களுடைய நோட்டிபிகேசன்களை பதிந்து அதற்கு அலாரமும் வைக்கலாம். இதில் நல்ல விசயம் என்னன்னா உங்க மனைவி இடமும் கூகுள் அப் இருந்தால் ஒரு நோட்டை உங்க மனைவியுடன் ஷேர் பண்ணுங்க (பக்கத்து விட்டு காரனின் மனைவியுடன் ஷேர் பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல) அவங்க ஷேர் பண்ணிய நோட்டில் என்டர் பண்ணும் எல்லா விடயங்களும் உங்களுக்கும் தெரியும் இதன் மூலம் மளிகை சாமான்கள் லிஸ்ட் அவங்க போட்டால் நீங்க கடையில் போய் வாங்க வேண்டியது தான். இதை கம்புயூடர் இலிருந்தும் செய்யலாம்   
வெங்காயம் உருளைகிழங்கு ........